மாடுகுலா மண்டலம்
Appearance
மாடுகுலா மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]
அமைவிடம்
[தொகு]ஆட்சி
[தொகு]இந்த மண்டலத்தின் எண் 9. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு மாடுகுலா சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]
- சங்கரம்
- தாடிபர்த்தி
- கூர்மநாதபுரம்
- சின்ன கூர்மம்
- மாடுகுல கோடூர்
- மாடுகுலா
- பாப்புசெட்டிசேரி
- சாகரம்
- சத்யவரம்
- லோவ கவரவரம்
- லோவ கிருஷ்ணபுரம்
- லோவ கொத்தபள்ளி
- காமகூடம்
- கொப்புலபாலம்
- ராவிபாலம்
- மத்துலபாலம்
- திகலபாலம்
- மேடவீடு
- பிட்டகெட்டா
- ஜலம்பள்ளி
- லோவ பொன்னவோலு
- ஜம்மதேவிபேட்டை
- ஒம்மலி
- காதிராய்
- ஜம்பனா
- எம். கே. வல்லபுரம்
- மாடுகுலா கோட்டபாடு
- கஸ்ப ஜகன்னாதபுரம்
- வண்டர்லபாலம்
- முகுந்தவரம்
- எருக்குவாடா
- லட்சுமிபுரம்
- வீரவில்லி
- பொத்தனபூடி
- பாகவதுல அக்ரகாரம்
- கொட்டிவாட அக்ரகாரம்
- வீரநாராயணம்
- சிந்தலூர்
- மோட்ச கிருஷ்ணபுரம்
- ஒம்மலி ஜகன்னாதபுரம்
- கிந்தலி
- கிந்தலி அக்ரகாரம்
- சங்கியம்
- காகிதா
- சின்ன சாராடா
- பெத்த சாராடா
- அனுக்கூர்
- சின்ன கொர்ரிகட்டா
- பெத்த கொர்ரிகட்டா
- திருவாடா
- அவுருவாடா
- பொங்கலிபாகா
- பி. சிவராம்புரம்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.