கொண்டுல் தீவு
உள்ளூர் பெயர்: Tamengshe | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 7°12′54″N 93°42′54″E / 7.215°N 93.715°E |
தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 1.55 km2 (0.60 sq mi)[1] |
நீளம் | 2.6 km (1.62 mi) |
அகலம் | 1 km (0.6 mi) |
கரையோரம் | 7.5 km (4.66 mi) |
உயர்ந்த ஏற்றம் | 92 m (302 ft) |
உயர்ந்த புள்ளி | Tamengshe[2] |
நிர்வாகம் | |
மாவட்டம் | நிக்கோபார் மாவட்டம் |
தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
இந்திய துணை பிரிவு | பெரிய நிக்கோபார் துணைப் பிரிவு |
வட்டம் | சிறிய நிக்கோபார் |
பெரிய குடியிருப்பு | மாயாயா (மக்கள் தொகை 2) |
மக்கள் | |
Demonym | இந்தி |
மக்கள்தொகை | 2 (2016) |
அடர்த்தி | 1.3 /km2 (3.4 /sq mi) |
இனக்குழுக்கள் | இந்து, நிக்கோபார் மக்கள் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744301 |
தொலைபேசி குறியீடு | 03192 |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
ISO Code | IN-AN-00[3] |
Literacy | 84.4% |
Avg. summer temperature | 32.0 °C (89.6 °F) |
Avg. winter temperature | 28.0 °C (82.4 °F) |
Sex ratio | ♂/♀ |
unit_pref | Metric |
Census Code | 35.638.0002 |
Official Languages | இந்தி, ஆங்கிலம், தமிழ் கார் மொழி (வட்டாரம்) |
கொண்டுல் தீவு (Kondul Island) என்பது நிக்கோபார தீவுகளைச் சேர்ந்த ஒரு சிறிய தீவாகும்.
வரலாறு
[தொகு]இத்தீவு 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் கடுமையாக தாக்கப்பட்டது. இதனால் ஆழிப்பேரலைக்குபின் இத்தீவின் மக்கள் பெரிய நிக்கோபாருக்கு இடம்பெயர்ந்தனர்.[4] 2015 ஆம் ஆண்டு இரண்டு மூத்தவர்கள் தீவுக்கு திரும்பி தீவின் படகுதுறையை சீர்படுத்தினர். இத்தீவைச் சுற்றிய பகுதிகளில் சட்டவிரோதமாக மியான்மர் நாட்டவர்கள் வாடிக்கையாக மீன்பிடித்துவருகின்றனர்.[5]
நிலவியல்
[தொகு]இத்தீவு வங்காள விரிகுடாவில் பெரிய நிக்கோபார் மற்றும் சிறிய நிக்கோபார் ஆகிய தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இத்தீவு 2.6 கி.மீ. நீளத்தோடும், 0.95 கி.மீ. அதிகபட்ச அகலத்துடனும் 1.55 km2 (0.60 sq mi). பரப்பளவுடன் உள்ளது.
நிர்வாகம்
[தொகு]இத்தீவு பெரிய நிக்கோபார் நகரியத்திற்கு உட்பட்டதாகவும் சிறிய நிக்கோபார் வட்டத்தைச் சேர்ந்ததாக உள்ளது.[6]
மக்கள்வகைப்பாடு
[தொகு]இந்த தீவில் உள்ள மாயாயா என்னும் சிற்றூரும் அதில் வானொலி ஏற்பியும் உள்ளது.
படக்காட்சியகம்
[தொகு]-
வரைபடம்
-
வரைபடம் 2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2016-05-10.
- ↑ info
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ Info
- ↑ "News". Archived from the original on 2016-06-03. Retrieved 2016-05-10.
- ↑ "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2016-05-10.