சிறிய நிக்கோபார்
Appearance
Little Nicobar
छोटा निकोबार சிறிய நிக்கோபார் | |
---|---|
![]() சிறிய நிக்கோபார் வரைபடம் | |
Country | ![]() |
இந்திய ஒன்றியப் பகுதி | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மாவட்டம் | நிக்கோபார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 159.02 km2 (61.40 sq mi) |
ஏற்றம் | 435 m (1,427 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 432 |
• அடர்த்தி | 2.7/km2 (7.0/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி, ஆங்கிலம், தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
சிறிய நிக்கோபார் ( Little Nicobar நிக்கோபாரி: Ong) என்பது இந்திய ஒன்றிய பகுதியான நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 157 கி.மீ² ஆகும். தீவின் உயரமான பகுதி தீவின் மையத்தில் உள்ள 413 மீட்டர் கொண்ட உயரமான முகடு ஆகும்.[1] இதன் கரையை ஒட்டி சில சிறிய தீவுகள் காணப்படுகின்றன. அவை, மென்சால், புலோமிலோ, டிரிஸ்/அல்பட்டி, டிராக்/மபுயா, மிரோயி போன்றவை ஆகும். சிறிய நிக்கோபார் தீவிலிருந்து வடக்கில் 70 கி.மீ தொலைவில் கட்சல் தீவு உள்ளது.
2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்க ஆழிப்பேரலையின்போது இத்தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Little Nicobar island". Retrieved 3 மே 2016.