புலோமிலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலோமிலோ
பிலோமிலோ
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிகோபார்
வட்டம் (தாலுகா)பெரிய நிகோபார்
பரப்பளவு
 • மொத்தம்1.3 km2 (0.5 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்20
 • அடர்த்தி15/km2 (40/sq mi)
நேர வலயம்IST (ஒசநே+5:30)
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்645140

புலோமிலோ (Pulomilo) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரிய நிகோபார் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1]

மக்கள் தொகையியல்[தொகு]

2004 ஆம் ஆண்டில் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் இக்கிராமம் பாதிக்கப்பட்டது. இதனால் 34 குடும்பங்களி அடங்கிய பல மக்கள் இறந்தனர். [2] இந்திய நாட்டில் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக புலோமிலோ கிராமத்தில் 20 பேரைக் கொண்டுள்ள 5 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 82.35% ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. Dr. V.R. Rao (14 May 2007). Tsunami in South Asia: Studies of Impact on Communities of Andaman and Nicobar Islands. Allied Publishers. பக். 18–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9798184241890. http://books.google.com/books?id=-4PDCQAAQBAJ&pg=PA18. 
  3. "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலோமிலோ&oldid=3564331" இலிருந்து மீள்விக்கப்பட்டது