கொச்சி பிரம்பு ஆமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சி பிரம்பு ஆமை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Vijayachelys

Praschag, Schmidt, Fritzsch, Müller, Gemel and Fritz, 2006
இனம்:
V. silvatica
இருசொற் பெயரீடு
Vijayachelys silvatica
(Henderson, 1912)
வேறு பெயர்கள் [1]
 • Geoemyda silvatica Henderson, 1912
 • Heosemys silvatica McDowell, 1964
 • Vijayachelys silvatica Praschag, Schmidt, Fritzsch, Müller, Gemel & Fritz, 2006

கொச்சி பிரம்பு ஆமை (Cane turtle) இவை இந்தியா நாட்டின் தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படும் ஒரு ஆமை வகையாகும். இவ்வகையான ஆமைகள் ஓரிட வாழ்வியாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடிகள் உயரத்தில் கொச்சியின் காட்டுப்பகுதியில் 1912 ஆம் ஆண்டில் இனம் காணப்பட்டது. அப்போதைய நிலையில் இரண்டு ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குப்பிறகு 70 ஆண்டுகள் கழித்து 1982 ஆம் ஆண்டுதான் அடையாளம் காணப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 • {{{assessors}}} (2000). Geoemyda silvatica. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006.
 • Groombridge, B.; Moll, Edward O. & Vijaya, Jaganath (1983): Rediscovery of a rare Indian turtle. Oryx 17(3): 130-134.
 • Henderson, J.R. (1912): Preliminary note on a new tortoise from South India. Records of the Indian Museum 7(21): 217-218.
 • Moll, Edward O.; Groombridge, B. & Vijaya, Jaganath (1986): Redescription of the cane turtle with notes on its natural history and classification. J. Bombay Nat. Hist. Soc. 83(Supplement): 112–126.
 • Praschag, Peter; Schmidt, Christian; Fritzsch, Guido; Müller, Anke; Gemel, Richard & Fritz, Uwe (2006): Geoemyda silvatica, an enigmatic turtle of the Geoemydidae (Reptilia: Testudines), represents a distinct genus. Organisms Diversity & Evolution 6(2): 151-162. எஆசு:10.1016/j.ode.2005.10.001 (HTML abstract). Erratum: Organisms Diversity & Evolution 6(2): 254. எஆசு:10.1016/j.ode.2006.05.001 (HTML abstract)
 • Sharath, B.K. (1990): On the Occurrence of the forest cane turtle (Geoemyda silvatica) in the Western Ghats of Karnataka, South India. Hamadryad 15(1): 34.
 • Smith, M.A. (1941): The Fauna of British India, Including Ceylon and Burma: Reptilia and Amphibia.
 • Vijaya, Jaganath (1982): Rediscovery of the forest cane turtle (Heosemys silvatica) of Kerala. Hamadryad 7(3): 2-3.
 • Vijaya, Jaganath (1983): Rediscovery of the Forest Cane Turtle, Heosemys (Geoemyda) silvatica (Reptilia, Testudinata, Emydidae) from Chalakudy Forests in Kerala. J. Bombay Nat. Hist. Soc. 79(3): 676-677
 • Vijaya, Jaganath (1988): Status of the forest cane turtle (Geoemyda silvatica). Hamadryad 13(2): 10

வெளி இணைப்புகள்[தொகு]

 1. Fritz Uwe; Peter Havaš (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2): 249. பன்னாட்டுத் தர தொடர் எண்:1864-5755 இம் மூலத்தில் இருந்து 2010-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5v20ztMND?url=http://www.cnah.org/pdf_files/851.pdf. பார்த்த நாள்: 29 May 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_பிரம்பு_ஆமை&oldid=3241787" இலிருந்து மீள்விக்கப்பட்டது