கே. பி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
Appearance
குறிக்கோளுரை | Learn Beyond |
---|---|
வகை | தன்னாட்சி |
உருவாக்கம் | 2009 |
தலைவர் | திரு கே. பி. இராமசாமி |
முதல்வர் | முனைவர் எம். அகிலா |
அமைவிடம் | , இந்தியா |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | kpriet.ac.in |
கே. பி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (KPR Institute of Engineering and Technology)
- 2009 ஆம் ஆண்டு, இந்தியாவின் தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், அரசூரில் கே.பி.ஆர். அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி புது தில்லியின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்நிறுவனம் "ஏ" தரத்துடன் NAAC [2] ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வழங்கப்படும் படிப்புகள் தேசிய அங்கீகார வாரியத்தால் (NBA) அங்கீகரிக்கப்படுகின்றன. இங்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கல்வி
[தொகு]இளநிலைப் படிப்புகள்
[தொகு]- பி.இ. - குடிசார் பொறியியல்
- பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- பி.இ. - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- பி.இ. - இயந்திரப் பொறியியல்
- பி.இ. - உயிர்மருத்துவப் பொறியியல்
- பி.டெக். - செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்
- பி.டெக். - வேதிப் பொறியியல்
முதுநிலை
[தொகு]- எம்.இ. - கேட் (CAD) / கேம் (CAM)
- எம்.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்.இ. - பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு
- எம்.இ. - கட்டமைப்புப் பொறியியல்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Institution Reference code 2764". பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
- ↑ "National Assessment and Accreditation Council Status". Archived from the original on 2 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]