பேரளவு ஒருங்கிணைச் சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரளவு ஒருங்கிணைச் சுற்று (Very Large Scale Integrated circuit; VLSI) என்பது பல்லாயிரம் திரிதடையங்களை ஒரு சில்லாக ஒருங்கிணைத்து உருவாக்கும் ஒரு செய்முறையாகும். இந்த தொழிற்நுட்பம் 1970 களில் சிக்கலான குறைகடத்தி மற்றும் தொடற்பியல் துறைகளின் தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவானது. நுண்செயலி ஒரு மிக அதிக-அளவு ஒருங்கிணைப்பு கருவியாகும்.[1][2]


மேற்கோள்கள்[தொகு]

  1. "The History of the Integrated Circuit". Nobelprize.org. 2 ஜூலை 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 Apr 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "1960: Metal Oxide Semiconductor (MOS) Transistor Demonstrated". Computer History Museum.