கேசவானந்த பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ கேசவானந்த பாரதி
அக்டோபர் 2009-இல் கேசவானந்த பாரதி சுவாமிகள் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு விஜயம் செய்த போது எடுத்த புகைப்படம்
பிறப்பு9 டிசம்பர் 1940
இறப்பு6 செப்டம்பர் 2020 (வயது 79)
மங்களூர், கர்நாடகா இந்தியா
சமயம்இந்து
Sect associatedஎட்நீர் மடம், காசர்கோடு மாவட்டம், கேரளா, இந்தியா
தத்துவம்அத்வைதம்
குருசுவாமி ஈஸ்வரானந்த பாரதி
2012-இல் தமது சீடர்களுடன் கேச்வனாந்த பாரதி சுவாமிகள் கர்நாடகா மாநிலத்தின் வடகன்னட மாவட்டத்தில் உள்ள கும்டா பகுதிக்கு விஜயம் செய்தார்.
பிற சங்கராச்சாரியர்களுடன் கேசவானந்த பாரதி சுவாமிகள் (வலது புறம் கடைசியில்) சந்திப்பு

சுவாமி கேசவானந்த பாரதி (Shri Kesavananda Bharati) (9 டிசம்பர் 1940 – 6 செப்டம்பர் 2020) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எட்நீர் மடாதிபதியும், சமூக ஆர்வலரும் ஆவார்.[1][2]

எட்நீர் மடத்திற்கு சொந்தமான விளைநிலங்களை கேரளா அரசு கையகப்படுத்தியதற்கு எதிரான வழக்கில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித சொத்துரிமைக்கு எதிராக செயல்பட்ட கேரளா அரசுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் சுவாமி கேசவாநந்த பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றங்களோ தலையிட உரிமை இல்லை என வரலாற்று முக்கியமான தீர்ப்பு வழங்கியது.[3][4]

கேசவானந்த பாரதி சுவாமிகள் முதுமை நோய் காரணமாக மங்களூரு மருத்துவமனையில் தமது 79-வது வயதில் 6 செப்டம்பர் 2020 அன்று மறைந்தார்.[5][6][7][8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Edneer Mutt, Kasaragod, Kerala, India – Kerala Tourism". www.keralatourism.org. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
  2. "Daijiworld – A News portal linking West coast of India and the World". www.daijiworld.com. Archived from the original on 15 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Livemint (5 May 2013). "A landmark verdict revisited". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 September 2020.
  4. "Seer Kesavananda Bharati, hailed as Constitution's saviour, dies". Hindustan Times (in ஆங்கிலம்). 6 September 2020. பார்க்கப்பட்ட நாள் 6 September 2020.
  5. எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி சுவாமி கேசவானந்த பாரதி காலமானார்
  6. Kesavananda Bharati, whose petition led to landmark verdict on Constitution, dies at 79
  7. Hindu seer Kesavananda Bharati, who ensured basic structure of Constitution cannot be altered, dies
  8. Kesavananda Bharati Swamiji of Edneer Mutt passes away
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவானந்த_பாரதி&oldid=3929234" இலிருந்து மீள்விக்கப்பட்டது