எட்நீர் மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்நீர் மடம் (Edneer Mutt) என்பது கேரளத்தின், காசர்கோடு மாவட்டதில் எட்நீரில் அமைந்துள்ள இந்து சமய துறவிகளுக்கான கல்வி நிறுவனம் ஆகும். இது ஆதிசங்கரரின் முதல் நான்கு சீடர்களில் ஒருவரான தொட்டகாச்சார்யாவின் மரபைச் சேர்ந்தது. இது சமயம், கலாச்சாரம், கலை, இசை, சமூக சேவை ஆகியவற்றில் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டதும், 1200 ஆண்டுகளுக்கும் மேலான அத்வைத பாரம்பரியத்தின் தனித்துவமான ஸ்மார்த்த பகவத பாரம்பரியத்தைப் பின்பற்றும் நிறுவனமும் ஆகும்.

ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்சாரியார் தொட்டகாச்சார்யா ஸ்ரீ கேசவானந்த பாரதி ஸ்ரீபடங்கலவரூ (எடநீர் சுவாமிஜி எடநீர் சுவாமிகள் / கேரள சங்கிராச்சாரியார் என்றும் அழைக்கப்படுபவர்) என்பவர் எட்நீர் மடத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். இந்த மடத்தின் தலைவரான கேசவானந்த பாரதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகம் குறிப்பிடப்பட்ட பெயர் ஆகும். [1] [2] [3] [4] [5] [6] முழு கேரள மாநிலத்திற்கும் உள்ள ஒரே சங்கராச்சாரியார் இவர்தான். இவர் முறையாக "ஸ்ரீ சங்கராச்சாரியார் தொட்டகாச்சார்யா மகாசம்ஸ்தனம்" என்று அழைக்கப்படுகிறார்.

எட்நீர் மடமானது கேரள மாநிலத்தின் காசராகோடு மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24]

படக்காட்சியகம்[தொகு]


குறிப்புகள்[தொகு]

 1. When I met Keshavananda Bharathi | Bar and Bench
 2. The case that saved Indian democracy - The Hindu
 3. Kesavananda Bharati ... vs State Of Kerala And Anr on 24 April, 1973
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-10-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 5. Kesavananda Bharati's Case | Arijit Pasayat, Ashok Bhan, Y.K. Sabharwal, S.H. Kapadia, C.K. Thakker, P.K. Balasubramanyan
 6. Extraordinary Case Study - Indian Express
 7. Edneer Mutt, Kasaragod, Kerala, India
 8. "D A I J I W O R L D". 2016-08-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 9. Edneer Mutt Kasaragod - About Edneer Mutt
 10. "Edneer Mutt, Kasargod | Edneer Mutt Photos | Kasargod Tourist Places". 2018-09-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Edneer Mutt, Tourist Spots - Mathrubhumi Travel and Tourism". 2013-02-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-17 அன்று பார்க்கப்பட்டது.
 12. Govt will usurp Padmanabhaswany temple wealth: Pontiff of Edneer Mutt - India - DNA
 13. Edneer Mutt, Seat of learning, Sri Sankaracharya, Kasaragod, Kerala, India, Video
 14. "Edneer Mutt at Kasaragod | Travel Info 247". 2015-06-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 15. "tourisminkerala.in - Edneer Mutt". 2013-12-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-17 அன்று பார்க்கப்பட்டது.
 16. Edneer Mutt,Kasargod City Guide Tourist attractions Kerala
 17. Edneer Mutt at Kasaragod :: Chemnad,, Kerala, India Videos :: AllTravels :: Anywhere You Want To Go ::
 18. "Efforts needed to preserve Yakshagana, says Edneer seer - Times Of India". 2013-06-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-31 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 19. Edneer Mutt in Kasargod India
 20. "Edneer Mutt | godsowncountry.info". 2016-08-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 21. : kamakoti.org
 22. "Archived copy". 27 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 August 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 23. "Kasargod District". 2017-08-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 24. Kasargod honeymoon packages, kasargod temple tours, Kasargod beach and fort trips, kasargod city tours,Kerala honeymoon Tour - Kerala Honeymoon | Kerala Honeymoon Packages
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்நீர்_மடம்&oldid=3545628" இருந்து மீள்விக்கப்பட்டது