கெம்போலி இரவுத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெம்போலி இரவுத் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றவை
குடும்பம்:
நைக்டிபேட்ராச்சிடே
பேரினம்:
இனம்:
நை. கெம்போலேனியசு
இருசொற் பெயரீடு
நைக்டிபேட்ராச்சசு கெம்போலேனியசு
(ராவ், 1937)
வேறு பெயர்கள்
  • நேனோபட்ராச்சசு கெம்போலேனியசு ராவ், 1937

கெம்போலி இரவுத் தவளை (Kempholey night frog)(நைக்டிபாட்ராச்சசு கெம்போலேனியசு) என்பது நைக்டிபடிராசிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளைச் சிற்றினம் ஆகும்.[2]

புவியியல் வரம்பு[தொகு]

கெம்போலி இரவுத் தவளை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் சொந்தமானது, அங்கு இது கர்நாடகா மற்றும் கேரளா இடையே காணப்படுகிறது.[2]

வாழ்விடம்[தொகு]

கெம்போலி இரவுத் தவளை இயற்கையான வாழ்விடங்கள் வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.

நைக்டிபாட்ராச்சசு கெம்போலேனியசு தலைப்பிரட்டை, ஒரு தாழ்நில ஓடையில்

வகைப்பாட்டியல்[தொகு]

இந்த சிற்றினம் சி. ஆர். நாராயண ராவ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 74 ஆண்டுகளாக கண்ணுக்கு தெரியாத நிலையில் இது அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. இதன் மறு கண்டுபிடிப்பு, ஊர்வன வல்லுநர் சத்தியபாமா தாசு பிஜுவால் நைக்டிபாட்ராச்சசு பூச்சா மற்றும் நைட்டிபாட்ராச்சசு பேரினத்தைச் சேர்ந்த மற்ற சிற்றின கண்டுபிடிப்புடன் காணப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. S.D. Biju, Sushil Dutta, Robert Inger (2004). "Nyctibatrachus kempholeyensis". IUCN Red List of Threatened Species 2004: e.T58400A11773132. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58400A11773132.en. https://www.iucnredlist.org/species/58400/11773132. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Nyctibatrachus kempholeyensis (Rao, 1937)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
  3. The Associated Press (2011-09-17). "Scientists Discover 12 New Frog Species In India". NPR. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
  4. "12 night frog varieties found in the Western Ghats". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-09-17. Archived from the original on 2012-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nyctibatrachus kempholeyensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெம்போலி_இரவுத்_தவளை&oldid=3910290" இலிருந்து மீள்விக்கப்பட்டது