கெமிபங்காரசு
தோற்றம்
| கெமிபங்காரசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | கெமிபங்காரசு |
கெமிபங்காரசு (Hemibungarus) என்பது பட்டைகளுடன் கூடிய பவளப்பாம்புகள் என்று அழைக்கப்படும் நச்சுத்தன்மையுள்ள எலாபிட் பாம்புகளின் பேரினமாகும்.
பரவல்
[தொகு]கெமிபங்காரசு பேரினத்தினைச் சேர்ந்த பாம்புச் சிற்றினங்கள் பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படுகின்றன.
சிற்றினங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hemibungarus calligaster". The Reptile Database. Retrieved 2023-01-29.
- ↑ "Hemibungarus gemianulis". The Reptile Database. Retrieved 2023-01-29.