கெமிடாக்டைலசு விசயராகவனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Filozoa
கெமிடாக்டைலசு விசயராகவனி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலுடைய ஊர்வன
குடும்பம்:
ஜிகோனிடே
பேரினம்:
கெமிடாக்டைலசு
இனம்:
H. vijayraghavani
இருசொற் பெயரீடு
Hemidactylus vijayraghavani
மிர்சா, 2018[1]

கெமிடாக்டைலசு விசயராகவனி (Hemidactylus vijayraghavani) என்பது தரைப்பல்லி சிற்றினமாகும். இது இந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது ஒரு சிறிய, மிகவும் தடிமனான தரைப்பல்லி ஆகும்.[2] ஆண் பல்லியானது 37 mm (1.5 அங்) நீளமும் பெண் பல்லி 39 mm (1.5 அங்) நீளமும் உடையது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mirza, Zeeshan A. (2018). "A new cryptic species of ground-dwelling Hemidactylus (Squamata: Gekkonidae) from southern India". Phyllomedusa 17 (2): 169–180. doi:10.11606/issn.2316-9079.v17i2p169-180. 
  2. Hemidactylus vijayraghavani at the Reptarium.cz Reptile Database. Accessed 4 May 2019.