கெப்ளர்-421

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Starbox catalogue

Kepler-421
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Lyra
வல எழுச்சிக் கோணம் 18h 53m 01.6406s[1]
நடுவரை விலக்கம் 45° 5′ 15.9725″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.56±0.04[2]
இயல்புகள்
விண்மீன் வகைG7V or K9V[3]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −4.010±0.032[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −20.398±0.037[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.8401 ± 0.0166[1] மிஆசெ
தூரம்1,148 ± 7 ஒஆ
(352 ± 2 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.76[4] M
ஆரம்0.83+0.04
−0.03
[5] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.54[4]
ஒளிர்வு0.451[1] L
வெப்பநிலை5,308±50[2] கெ
சுழற்சி28.5±0.3 d[2]
சுழற்சி வேகம் (v sin i)1.5±0.5[4] கிமீ/செ
அகவை14.38[4] பில்.ஆ
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கெப்ளர்-421 (KOI-1274 A) (Kepler-421) (KOI-1274 A) என்பது இலைரா விண்மீன்குழுவில் உள்ள மஞ்சள் முதன்மை வரிசை G7V வகை விண்மீன் ஆகும். 1.085″ வில்நொடி தொலைவில் உள்ள வான்தள K9V (KOI-1274 B) வகை மஞ்சள் விண்மீன் புறநிலையில் இதனோடு இணைந்திருக்கவில்லை.[3] விண்மீன் KOI-1274 A வில் இருந்து தோராயமாக, 1150 ஒளியாண்டு தொலைவிலும் KOI-1274 B இல் இருந்து 1900 ஒளியாண்டு தொலைவிலும் உள்ளது.

கோள் அமைப்பு[தொகு]

கெப்ளர் - 421 விண்மீன் பனி கோட்டிற்கு அருகில் அமைந்த புறக்கோளைப் பெற்றுள்ளது.[6][7]

கெப்ளர்-421 தொகுதி[5][8]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ? 1.219+0.089
−0.106
704.20±0.01 0.041+0.095
−0.034

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 Kipping, D. M.; Torres, G.; Buchhave, L. A.; Kenyon, S. J.; Henze, C.; Isaacson, H.; Kolbl, R.; Marcy, G. W. et al. (9 October 2014). "Discovery of a Transiting Planet Near the Snow-Line". The Astrophysical Journal 795 (1): 25. doi:10.1088/0004-637X/795/1/25. Bibcode: 2014ApJ...795...25K. 
  3. 3.0 3.1 Atkinson, Dani; Baranec, Christoph; Ziegler, Carl; Law, Nicholas; Riddle, Reed; Morton, Tim (2016), "Probability of the Physical Association of 104 Blended Companions To Kepler Objects of Interest Using Visible and Near-Infrared Adaptive Optics Photometry", The Astronomical Journal, 153: 25, arXiv:1609.09512, doi:10.3847/1538-3881/153/1/25, S2CID 119307017
  4. 4.0 4.1 4.2 4.3 Brewer, John M.; Fischer, Debra A. (2018). "Spectral Properties of Cool Stars: Extended Abundance Analysis of Kepler Objects of Interest". The Astrophysical Journal Supplement Series 237 (2): 38. doi:10.3847/1538-4365/aad501. Bibcode: 2018ApJS..237...38B. 
  5. 5.0 5.1 Herman, Miranda K.; Zhu, Wei; Wu, Yanqin (2019), "Revisiting the Long-period Transiting Planets from Kepler", The Astronomical Journal, 157 (6): 248, arXiv:1901.01974, Bibcode:2019AJ....157..248H, doi:10.3847/1538-3881/ab1f70, S2CID 119550672
  6. Kawahara, Hajime; Masuda, Kento (2019), "Transiting Planets near the Snow Line from Kepler. I. Catalog", The Astronomical Journal, p. 218, arXiv:1904.04980, Bibcode:2019AJ....157..218K, doi:10.3847/1538-3881/ab18ab {{citation}}: Missing or empty |url= (help)
  7. Kawahara, Hajime; Masuda, Kento (2019), "Transiting Planets near the Snow Line from Kepler. I. Catalog", The Astronomical Journal, 157 (6): 218, arXiv:1904.04980, Bibcode:2019AJ....157..218K, doi:10.3847/1538-3881/ab18ab, S2CID 119099510
  8. Planet Kepler-421 b at exoplanets.eu
பிழை காட்டு: <ref> tag with name "SIMBAD" defined in <references> is not used in prior text.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-421&oldid=3822052" இலிருந்து மீள்விக்கப்பட்டது