கெப்ளர்-17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்ளர்-17
Kepler-17
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cygnus
வல எழுச்சிக் கோணம் 19h 53m 34.8643s[1]
நடுவரை விலக்கம் +47° 48′ 54.050″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14.0[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −3.778±0.032[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −6.365±0.035[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.3589 ± 0.0198[1] மிஆசெ
தூரம்2,400 ± 30 ஒஆ
(740 ± 10 பார்செக்)
இயல்புகள்
விண்மீன் வகைG2V[2]
விவரங்கள் [2]
திணிவு1.16±0.06 M
ஆரம்1.05±0.03 R
வெப்பநிலை5781±85 கெ
சுழற்சி12.159±0.029 days[3]
சுழற்சி வேகம் (v sin i)4.2±0.5[4] கிமீ/செ
அகவை3.0±1.6[5] பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 2086449761846310784, KOI-203, KIC 10619192, 2MASS J19533486+4748540[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கெப்ளர் - 17 (Kepler-17) என்பது ஒரு முதன்மை - வரிசை மஞ்சள் குறுமீனாகும் , இது சூரியனை விட மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது , அதன் மேற்பரப்பில் சுமார் 6% குறைந்தது ஒன்று 1400 நாட்களுக்கு நீடிக்கும்[6] சூரியக் கரும்புள்ளிகளை உள்ளடக்கியது. [7] .

கோள் அமைப்பு[தொகு]

கெப்ளர் - 17விண்மீன் , கெப்ளர் 17 என்ற ஒரு மீவியாழன் கோளைத் தனது வட்டணையில் வைத்திருப்பதாக அறியப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் கோள்பெயர்வு முறையால் கண்டுபிடிக்கப்பட்டது.[8]

கெப்ளர்-17 தொகுதி[8][9]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 2.45±0.014 MJ 0.02591±0.00037 1.4857108±2e-07 <0.011

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 "Notes on Kepler-17 b". பார்க்கப்பட்ட நாள் 15 January 2017.
  3. McQuillan, A.; Mazeh, T.; Aigrain, S. (2013). "Stellar Rotation Periods of The Kepler objects of Interest: A Dearth of Close-In Planets Around Fast Rotators". The Astrophysical Journal Letters 775 (1): L11. doi:10.1088/2041-8205/775/1/L11. Bibcode: 2013ApJ...775L..11M. 
  4. 4.0 4.1 "Kepler-17". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 16 January 2017.
  5. Morris, Brett M.; Agol, Eric; Hebb, Leslie; Hawley, Suzanne L. (2018), "Robust Transiting Exoplanet Radii in the Presence of Starspots from Ingress and Egress Durations", The Astronomical Journal, 156 (3): 91, arXiv:1807.04886, Bibcode:2018AJ....156...91M, doi:10.3847/1538-3881/aad3b7, S2CID 119420137
  6. Lanza, A. F.; Netto, Y.; Bonomo, A. S.; Parviainen, H.; Valio, A.; Aigrain, S. (2019), "Stellar activity and rotation of the planet host Kepler-17 from long-term space-borne photometry", Astronomy & Astrophysics, 626: A38, arXiv:1904.04489, Bibcode:2019A&A...626A..38L, doi:10.1051/0004-6361/201833894, S2CID 104292264
  7. Lanza, A. F.; Netto, Y.; Bonomo, A. S.; Parviainen, H.; Valio, A.; Aigrain, S. (2019), "Stellar activity and rotation of the planet host Kepler-17 from long-term space-borne photometry", Astronomy & Astrophysics, pp. A38, arXiv:1904.04489, Bibcode:2019A&A...626A..38L, doi:10.1051/0004-6361/201833894 {{citation}}: Missing or empty |url= (help)
  8. 8.0 8.1 Désert, Jean-Michel et al. (2011). "The Hot-Jupiter Kepler-17b: Discovery, Obliquity from Stroboscopic Starspots, and Atmospheric Characterization". The Astrophysical Journal Supplement Series 197 (1): 14. doi:10.1088/0067-0049/197/1/14. Bibcode: 2011ApJS..197...14D. 
  9. Planet Kepler-17 b on exoplanet.eu
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-17&oldid=3820613" இலிருந்து மீள்விக்கப்பட்டது