கெப்ளர்-15

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kepler-15
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cygnus
வல எழுச்சிக் கோணம் 19h 44m 48.1365s[1]
நடுவரை விலக்கம் +49° 08′ 24.297″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.8[2]
இயல்புகள்
விண்மீன் வகைG6V
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −2.780±0.032[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −12.122±0.036[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.3238 ± 0.0203[1] மிஆசெ
தூரம்2,460 ± 40 ஒஆ
(760 ± 10 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.018 +0.052
−0.044
M
ஆரம்0.992 +0.070
−0.058
R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.32±0.1[3]
ஒளிர்வு0.92 L
வெப்பநிலை5679±50[3] கெ
Metallicity0.36±0.07
சுழற்சி வேகம் (v sin i)2.0 கிமீ/செ
அகவை3.7 பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 2134850847813263360, KOI-128, KIC 11359879, 2MASS J19444814+4908244[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata


கெப்ளர் - 15 ஜி வகை முதன்மை வரிசை விண்மீனாகும் , இதன் பொருண்மை 1.018 M ஆகும். KOI - 128′[5] அல்லது KIC 11359879 என்றும் அழைக்கப்படுகிறது.[6]

கோள் அமைப்பு[தொகு]

கெப்ளர் - 15 விண்மீன் 2011 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கெப்ளர் 15 பி என்ற அறியப்பட்ட கோளால் சுற்றப்படுகிறது.[7][2]

கெப்ளர்-15 தொகுதி[8][9]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.66±0.09 MJ 0.05714±0.00093 4.942782±1.3e-06 ?

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 "The Extrasolar Planet Encyclopaedia — Catalog Listing". Exoplanet.eu. 2011-08-02. Archived from the original on 2012-01-21. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  3. 3.0 3.1 Buchhave, Lars A.; Bitsch, Bertram; Johansen, Anders; Latham, David W.; Bizzarro, Martin; Bieryla, Allyson; Kipping, David M. (2018), "Jupiter Analogs Orbit Stars with an Average Metallicity Close to That of the Sun", The Astrophysical Journal, 856 (1): 37, arXiv:1802.06794, Bibcode:2018ApJ...856...37B, doi:10.3847/1538-4357/aaafca, S2CID 119332645
  4. "Kepler-15". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  5. "TEPCat: Kepler-15". Astro.keele.ac.uk. 2013-02-21. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  6. "TEPCat: Kepler-15". Astro.keele.ac.uk. 2013-02-21. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  7. "The Extrasolar Planet Encyclopaedia — Catalog Listing". Exoplanet.eu. 2011-08-02. Archived from the original on 2012-01-21. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Borucki2011 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. Planet Kepler-15 b on explanet.eu
பிழை காட்டு: <ref> tag with name "Endl2011" defined in <references> is not used in prior text.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-15&oldid=3820601" இலிருந்து மீள்விக்கப்பட்டது