கெப்ளர்-107

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்ளர்- 107
Kepler-107
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cygnus
வல எழுச்சிக் கோணம் 19h 48m 06.77346s[1]
நடுவரை விலக்கம் +48° 12′ 30.9642″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.70
இயல்புகள்
விண்மீன் வகைG2V[2]
தோற்றப் பருமன் (B)13.34[2]
தோற்றப் பருமன் (V)12.70[2]
தோற்றப் பருமன் (J)11.39[2]
தோற்றப் பருமன் (K)11.06[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)5.64423 ± 4.5 × 10–4[2] கிமீ/செ
Proper motion (μ) RA: −9.393 மிஆசெ/ஆண்டு
Dec.: 0.158 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.9259 ± 0.0092[1] மிஆசெ
தூரம்1,694 ± 8 ஒஆ
(519 ± 2 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.238±0.029[2] M
ஆரம்1.447±0.014[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)(Spectroscopic) 4.28 ± 0.10 cgs
(Asteroseismic) 4.210 ± 0.013[2]
வெப்பநிலை5854±61[2] கெ
சுழற்சி வேகம் (v sin i)3.6±0.5[2] கிமீ/செ
அகவை4.29+0.70
−0.56
[2] பில்.ஆ
வேறு பெயர்கள்
Kepler-107, KOI-117, Gaia DR2 2086625752425381632, KIC 10875245, 2MASS J19480677+4812309[3]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கெப்ளர் - 107 என்பது சிக்னஸ் விண்மீன் குழுவில் 1,694 ஒளியாண்டுகள் (519 புடைநொடிகள்) பார்செக் தொலைவில் உள்ள ஒரு விண்மீனாகும். இது ஒரு G2 வகை விண்மீன் ஆகும். 2016 ஆம் [4] ஆண்டில் எடுத்த விண்மீன் அளக்கையில் அதற்கு எந்த விண்மீன் ழிணைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கோள் அமைப்பு[தொகு]

கெப்ளர் - 107 2014 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட நான்கு கோள்களைக் கொண்டுள்ளது மாபெரும் தாக்குதலால் இந்த இரண்டு கோள்கள் தோன்றின.[5][6][7][8] கெப்ளர்- 107 சி என்பது கெப்ளர் விண்மீனின் உட்புறத்தில் உள்ள கெப்ளர்-107 b புறக்கோளை விட இரண்டு மடங்கு அடர்த்தியான (சுமார் 12.6 கிராம் செமீ−3) கோளாகும்.).[2][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 Bonomo, Aldo S.; Zeng, Li; Damasso, Mario; Leinhardt, Zoë M.; Justesen, Anders B.; Lopez, Eric; Lund, Mikkel N.; Malavolta, Luca et al. (May 2019). "A giant impact as the likely origin of different twins in the Kepler-107 exoplanet system". Nature Astronomy 3 (5): 416–423. doi:10.1038/s41550-018-0684-9. Bibcode: 2019NatAs...3..416B. 
  3. Kepler-107 -- Rotationally variable Star
  4. Kraus, Adam L.; Ireland, Michael J.; Huber, Daniel; Mann, Andrew W.; Dupuy, Trent J. (2016), "The Impact of Stellar Multiplicity on Planetary Systems. I. The Ruinous Influence of Close Binary Companions", The Astronomical Journal, p. 8, arXiv:1604.05744, Bibcode:2016AJ....152....8K, doi:10.3847/0004-6256/152/1/8 {{citation}}: Missing or empty |url= (help)
  5. "Exoplanets Data Explorer | Exoplanets - Detail View". exoplanets.org. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
  6. "Exoplanets Data Explorer | Exoplanets - Detail View". exoplanets.org. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
  7. "Exoplanets Data Explorer | Exoplanets - Detail View". exoplanets.org. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
  8. "Exoplanets Data Explorer | Exoplanets - Detail View". exoplanets.org. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
  9. Bonomo, A. S.Expression error: Unrecognized word "etal". (April 2023). "Cold Jupiters and improved masses in 38 Kepler and K2 small-planet systems from 3661 high-precision HARPS-N radial velocities. No excess of cold Jupiters in small-planet systems". Astronomy & Astrophysics. doi:10.1051/0004-6361/202346211. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-107&oldid=3822019" இலிருந்து மீள்விக்கப்பட்டது