உள்ளடக்கத்துக்குச் செல்

கெனான் இஓஎஸ் 450டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெனான் 450டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கெனான் இஓஎஸ் 450டி
வகைஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
பட உணர்வுCMOS APS-C 22.2 × 14.8மி. மீ(1.6× மாற்றுக் காரணி)
கூடிய படப்பிரிதிறன்12.2 படவணுக்கள், 4,272 × 2,848
வில்லைகெனான் இஎப் வில்லை சட்டம், கெனான் இஎப்-எஸ் வில்லை சட்டம்
திரை வேக அளவு1/4000 - 30 வினாடி, 1/200
குவிமையம் இடங்கள்9 தானியக்கக் குவியப் புள்ளிகள்
தொடர் படப்பிடிப்பு3.5 சட்டங்கள்
கண்கருவிகண்மட்ட ஐங்கண்ணாடி ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி, 95% தழுவு அளவு, 0.87× உருப்பெருக்கம்
ஐஎஸ்ஓ பரப்பெல்லைISO 100 to 1600
வெள்ளைச் சமநிலை வளைப்பு±3 நிறுத்தம் 1-நிறுத்த அதிகரிப்பில்
பின் திரை3.0 அங் (76 mm) நிறம் TFT LCD, 230,000 படப்புள்ளிகள்
சேமிப்பு நினைவகம்SDSC
SDHC
உலர் மின்கலம்LP-E5 உலர் மின்னகலம்
நிறை475கி (முக்கிய பகுதி மட்டும்), 128.8 × 97.5 × 61.9மிமி (அ × உ × க)
தயாரிப்புஜப்பான்

கெனான் இஓஎஸ் 450டி (Canon EOS 450/Rebel XSi) 12.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி.[1] கெனான் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி வரிசையில் இதுவும் ஒன்று. இது கெனான் இஓஎஸ் 400டிக்கு அடுத்த ஒளிப்படக்கருவியாகிய இது 23 சனவரி 2008 அறிவிக்கப்பட்டு மார்ச் 2008 வெளிவந்தது.[2][3] இதன் அடுத்த ஒளிப்படக்கருவி கெனான் இஓஎஸ் 500டி 25 மார்ச் 2009 அன்று அறிவிக்கப்பட்டது..[4]

உசாத்துணை

[தொகு]
  1. "Canon EOS 450D / EOS Rebel XSi". Digital Photography Review. 24 January 2008.
  2. "EOS 450D: get ready to play". 24 January 2008. Archived from the original on 29 ஜனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 24 January 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. "Canon Press Release". 23 January 2008. பார்க்கப்பட்ட நாள் 24 January 2008.
  4. "Canon USA EOS 500D Press Release". 25 March 2009. Archived from the original on 27 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 March 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனான்_இஓஎஸ்_450டி&oldid=3929173" இலிருந்து மீள்விக்கப்பட்டது