கெனான் இஓஎஸ் 450டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெனான் இஓஎஸ் 450டி
வகைஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
பட உணர்வுCMOS APS-C 22.2 × 14.8மி. மீ(1.6× மாற்றுக் காரணி)
கூடிய படப்பிரிதிறன்12.2 படவணுக்கள், 4,272 × 2,848
வில்லைகெனான் இஎப் வில்லை சட்டம், கெனான் இஎப்-எஸ் வில்லை சட்டம்
திரை வேக அளவு1/4000 - 30 வினாடி, 1/200
குவிமையம் இடங்கள்9 தானியக்கக் குவியப் புள்ளிகள்
தொடர் படப்பிடிப்பு3.5 சட்டங்கள்
கண்கருவிகண்மட்ட ஐங்கண்ணாடி ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி, 95% தழுவு அளவு, 0.87× உருப்பெருக்கம்
ஐஎஸ்ஓ பரப்பெல்லைISO 100 to 1600
வெள்ளைச் சமநிலை வளைப்பு±3 நிறுத்தம் 1-நிறுத்த அதிகரிப்பில்
பின் திரை3.0 அங் (76 mm) நிறம் TFT LCD, 230,000 படப்புள்ளிகள்
சேமிப்பு நினைவகம்SDSC
SDHC
உலர் மின்கலம்LP-E5 உலர் மின்னகலம்
நிறை475கி (முக்கிய பகுதி மட்டும்), 128.8 × 97.5 × 61.9மிமி (அ × உ × க)
தயாரிப்புஜப்பான்


கெனான் இஓஎஸ் 450டி (Canon EOS 450/Rebel XSi) 12.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி.[1] கெனான் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி வரிசையில் இதுவும் ஒன்று. இது கெனான் இஓஎஸ் 400டிக்கு அடுத்த ஒளிப்படக்கருவியாகிய இது 23 சனவரி 2008 அறிவிக்கப்பட்டு மார்ச் 2008 வெளிவந்தது.[2][3] இதன் அடுத்த ஒளிப்படக்கருவி கெனான் இஓஎஸ் 500டி 25 மார்ச் 2009 அன்று அறிவிக்கப்பட்டது..[4]உசாத்துணை[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  4. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனான்_இஓஎஸ்_450டி&oldid=3582562" இருந்து மீள்விக்கப்பட்டது