உள்ளடக்கத்துக்குச் செல்

கூகல், (தேவதுர்கா)

ஆள்கூறுகள்: 16°28′30″N 77°8′39″E / 16.47500°N 77.14417°E / 16.47500; 77.14417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகல்
Googal
கூகுல்
கிராமம்
கூகல் Googal is located in கருநாடகம்
கூகல் Googal
கூகல்
Googal
கூகல் Googal is located in இந்தியா
கூகல் Googal
கூகல்
Googal
ஆள்கூறுகள்: 16°28′30″N 77°8′39″E / 16.47500°N 77.14417°E / 16.47500; 77.14417
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ராய்ச்சூர் மாவட்டம்
தாலுக்காதேவதுர்கா
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
Area codeகேஏ 36
வாகனப் பதிவுகேஏ 36

கூகல் (Googal) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தின் தேவதுர்கா தாலுக்காவில் உள்ள ஒரு கிராமமாகும். சில சமயங்களில் இக்கிராமம் கூகுள் எனவும் உச்சரிக்கப்படுகிறது.[1][2] கூகல் கிராமம் கிருட்டிணா நதிக்கரையில் அமைந்துள்ளது. அல்லாமா பிரபுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குகைக் கோயிலுக்கு இக்கிராமம் பிரபலமானதாகும். கூகல் என்ற பெயர் பாடும் கல் என்ற பொருள் கொண்ட கூகுவ கல்லு என்ற சொற்களிலிருந்து வந்ததாக இங்கு நம்பபபடுகிறது. அதாவது நதி நீர் தாக்கும் போது ஒலி எழுப்பும் பாறைகளிலிருந்து இச்சொற்கள் பெறப்பட்டது என்று புராணக்கதை கூறுகிறது. மாவட்டத் தலைமையகமான ராய்ச்சூரில் இருந்து கூகல் கிராமம் 50 கிமீ தொலைவில், வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவலின்படி குகால் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 600637 ஆகும். குகால் கிராமம் துணை மாவட்டத் தலைமையகமான தேவதுர்காவிலிருந்து 24 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான ராய்ச்சூரில் இருந்து 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, குகால் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Google search ends in Raichur | Bengaluru News - Times of India
  2. "Lok Sabha Debates : Need to improve Devadurga-Google Road via Koppar in Karnataka". 14 Dec 2009. பார்க்கப்பட்ட நாள் 13 Apr 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகல்,_(தேவதுர்கா)&oldid=3870956" இலிருந்து மீள்விக்கப்பட்டது