கு. புல்லா ரெட்டி இனிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. புல்லா ரெட்டி இனிப்பு
Pulla Reddy Sweets
நிறுவுகை1948; 76 ஆண்டுகளுக்கு முன்னர் (1948) கர்னூல், ஆந்திரப் பிரதேசம்
நிறுவனர்(கள்)கு. புல்லா ரெட்டி
தலைமையகம்ஐதராபாத்து (இந்தியா)
சேவை வழங்கும் பகுதிதென்னிந்தியா
முதன்மை நபர்கள்இராகவா ரெட்டி (தலைவர்)
தொழில்துறைஉணவுத் தொழிற்சாலை
உற்பத்திகள்இந்திய இனிப்பு, சிற்றுண்டி
வருமானம்{45 கோடிகள் (2013)[1]
இணையத்தளம்www.gpullareddysweets.com

கு. புல்லா ரெட்டி இனிப்பு (G. Pulla Reddy Sweets) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலை தளமாகக் கொண்ட ஒரு தூய நெய்யினால் தயாராகும் இந்திய இனிப்பு மற்றும் சிற்றுண்டி உற்பத்தியாளர் தயாரிப்புகள் ஆகும். ஐதராபாத்து மற்றும் கர்னூலில் கு. புல்லா ரெட்டியால் தொடங்கப்பட்ட சில்லறை இனிப்புக் கடைகள் பல சங்கிலித் தொடர்போல் உள்ளன.

வரலாறு[தொகு]

புல்லா ரெட்டி 1948ஆம் ஆண்டில், தனது 28 வயதில், தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரமான தேன்கனிக்கோட்டையில் சிறிய தள்ளு வண்டியைப் பயன்படுத்தி இனிப்புகளைத் தயாரித்து விற்கத் தொடங்கினார். நாளடைவில் வணிகம் வளர்ந்தது, கர்னூல் வழியே இந்தியாவில் பல கடைகளை உள்ளடக்கிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.[2][3][4][5][6]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • பிகனெர்வாலா
  • இந்திய இனிப்புகள் மற்றும் இனிப்புகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "మారిషస్‌కూ పుల్లారెడ్డి స్వీట్స్". Saksh News. பார்க்கப்பட்ட நாள் 15 March 2014.
  2. "A sweet story unfolds in old city". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 January 2011.
  3. "Sweet shops work overtime to meet demand". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 October 2008.
  4. "Diwali Dhamaka: Gifting sweets". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
  5. "Going nutty over cashew". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 27 May 2006.
  6. "పుల్లారెడ్డి స్వీట్స్". Saksh News. பார்க்கப்பட்ட நாள் 15 March 2014.

வெளி இணைப்புகள்[தொகு]