குழாய் காகம்
Appearance
குழாய் காகம் Piping crow | |
---|---|
சுலாவெசி, இந்தோனேசியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | கோர்விடே
|
பேரினம்: | காகம் (வகை)
|
இனம்: | C. typicus
|
இருசொற் பெயரீடு | |
Corvus typicus (போனாபர்தே, 1853) |
குழாய் காகம் (Piping crow)(கோரவசு தைபிகசு) என்பது கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Corvus typicus". IUCN Red List of Threatened Species 2018: e.T22705950A130408230. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22705950A130408230.en. https://www.iucnredlist.org/species/22705950/130408230. பார்த்த நாள்: 13 November 2021.