குளோரோசைபிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரோசைபிடே
Chlorocyphidae
ரைனோசைபா பிசிக்னாடா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: ஒடோனேட்டா
குடும்பம்: குளோரோசைபிடே
கெளலே, 1937
பேரினம்

உரையினை காண்க

குளோரோசைபிடே (Chlorocyphidae) என்பது ஊசித்தட்டான் குடும்பமாகும்.[1] இவை பழைய உலக வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் வண்ணமயமான சிற்றினங்கள் ஆகும். இவை வன நீரோடைகளில் காணப்படுகின்றன. இவை தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் வேறுபட்ட சிற்றினங்களைக் கொண்டுள்ளன.[2]

வகைப்பாட்டியல்[தொகு]

இந்த குடும்பம் ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் ஆகும். இது தற்போது சுமார் 19 பேரினங்களைக் கொண்டுள்ளது.[3]

குளோரோசைபிடே குடும்பத்தினைச் சார்ந்த பேரினங்கள்:[4]

 • ஆப்ரிகோசைபா
 • அரிசுடோசைபா
 • கலோசிபா
 • குளோரோசைபா
 • சைரானோ
 • திசுபரோசிபா
 • இண்டோசைபா
 • லிபெல்லாகோ
 • மெலனோசைபா
 • பேச்சிசிபா
 • பிளாட்டிசைபா
 • ரைனோசைபா
 • ரைனோனுயிரா
 • இசுக்லரோசைபா
 • சண்டசிபா
 • வட்டுவில

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Mitra, A., et al. (2014). Odonata survey in Central and Western Bhutan covering eight Dzongkhags (Districts): an annotated species list with nine new records. Journal of Entomology and Zoology Studies, 2(2), 11-15.
 2. Hämäläinen, M., & Karube, H. (2001). Rhinocypha orea spec. nov., a new damselfly from Vietnam (Odonata: Chlorocyphidae). Zoologische Mededelingen, 75, 405-408.
 3. Dijkstra, K. D. B., et al. (2013). The classification and diversity of dragonflies and damselflies (Odonata). பரணிடப்பட்டது 2018-08-14 at the வந்தவழி இயந்திரம் In: Zhang, Z.-Q. (Ed.) Animal Biodiversity: An Outline of Higher-level Classification and Survey of Taxonomic Richness (Addenda 2013). Zootaxa, 3703(1), 36-45.
 4. Van Tol, J. (1998). The Odonata of Sulawesi and adjacent islands. Part 4. A new genus and species of Chlorocyphidae from South-East Sulawesi. Zoologische Verhandelingen, 323(35), 441-448.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோசைபிடே&oldid=3739510" இருந்து மீள்விக்கப்பட்டது