குலகமலே

ஆள்கூறுகள்: 12°47′53″N 77°31′44″E / 12.798°N 77.529°E / 12.798; 77.529
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலகமலே
சிற்றூர்
குலகமலே is located in கருநாடகம்
குலகமலே
குலகமலே
கருநாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°47′53″N 77°31′44″E / 12.798°N 77.529°E / 12.798; 77.529
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
வட்டம்பெங்களூரு தெற்கு
அரசு
 • வகைகிராம ஊராட்சி
 • நிர்வாகம்ஊராட்சி[1]
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்2,293
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்560082
எழுத்தறிவு71.82
மக்களவை தொகுதிபெங்களூர் நகரம்

குலகமாலே என்பது இந்திய மாநிலமான கருநாடகத்தின், பெங்களூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் பெங்களூர் - கனகபுரா சாலையில் கக்கலிபுராவிற்கு அருகில் உள்ளது. 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மக்கள் தொகை 2,293 ஆகும், இதில் 1,131 ஆண்கள் மற்றும் 1,162 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 71.82% ஆக உள்ளது. இது கர்நாடகத்தின் சராசரி விகிதமான 75.36% ஐ விட குறைவு ஆகும். கல்வியறிவு பெற்றவர்களில் 81.05% ஆண்களாகவும், 62.70% பெண்களாகவும் உள்ளனர். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் முறையே 51.72% மற்றும் 0.22% உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Gulakamale Population – Bangalore, Karnataka". Census 2011. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலகமலே&oldid=3748973" இலிருந்து மீள்விக்கப்பட்டது