குமுழமுனை

ஆள்கூறுகள்: 9°9′N 80°50′E / 9.150°N 80.833°E / 9.150; 80.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமுழமுனை
Kumulamunai
கிராமம்
குமுழமுனை is located in இலங்கை
குமுழமுனை
குமுழமுனை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°9′N 80°50′E / 9.150°N 80.833°E / 9.150; 80.833
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

குமுழமுனை[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

குமுழமுனை மகா வித்தியாலயம்

கோவில்கள்[தொகு]

  • குமுழமுனை கொட்டுக்கிணற்று விநாயகர் கோவில்
  • குமுழமுனை கற்பகப் பிள்ளையார் கோவில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kumuḻa-muṉai, Kaṟukkāy-muṉai, Toṭa-muṇa, Goḍa-munna, Munnak-karē". TamilNet. November 4, 2010. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32933. 
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுழமுனை&oldid=3892915" இலிருந்து மீள்விக்கப்பட்டது