குமாரகுப்பம் கலிவரதராஜபெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கலிவரதராஜபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:பெருமாள்கோயில் தெரு, குமாரகுப்பம், விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விழுப்புரம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜபெருமாள்
தாயார்:பெருந்தேவிதாயர்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்ராபருவம், விசாகம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

குமாரகுப்பம் கலிவரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், குமாரகுப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் வரதராஜபெருமாள், பெருந்தேவிதாயர் சன்னதிகளும், ஆண்டாள், விஷ்வசேனார், காளிங்கநர்தனன், சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, ஹயக்ரீவர் குருவாயூர் கண்ணன், பாண்டுரங்கன், அஷ்டலட்சுமி, துர்க்கை, குபேரன், ஆஞ்சநேயர், கருடத்தாழ்வார், சீனுவாசபெருமாள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்ராபருவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் விசாகம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)