குன்னம் பெரம்பலூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குன்னம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

குன்னம் (Kunnam ), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் , சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.தஞ்சாவூர் முதல் ஆத்தூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 136 ல் அமைந்திருக்கும் இவ்வூரில் இவ்வாட்டார தாலுக்கா அலுவலகம் அமைந்துள்ளது.

போக்குரவரத்து[தொகு]

பேருந்து போக்குவத்து[தொகு]

தஞ்சாவூர்,அரியலூர்,பெரம்பலூர்,ஜெயங்கொண்டம்,ஆத்தூர்,திருச்சி பகுதிகளுக்கு எல்லா நேரமும் பேருந்து வசதி உண்டு

தொடருந்து[தொகு]

அரியலூர் தொடருந்து நிலையம் மிக அருகாமையில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். 12 கிலோமீட்டர் தொலைவு