குக்குனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குக்குனூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 • தொண்டிபாக
 • மெட்டகூடெம்
 • பஞ்சரகூடெம்
 • கோமட்லகூடெம்
 • அமரவரம்
 • உப்பேரு
 • கொய்யகூடெம்
 • ரெட்டிகூடெம்
 • தமரசர்ல
 • எல்லப்பகூடெம்
 • சீரவல்லி
 • கொத்தூர்
 • மர்ரிபாடு
 • மாதவரம்
 • கௌந்தின்யமுக்தி
 • விஞ்சரம்
 • முத்யாலம்மபாடு
 • கொண்டபல்லி
 • கோயகூடெம்
 • மாரேடுபாக
 • கிவ்வக
 • கம்மரிகூடெம்
 • குக்குனூர்
 • ராமசிங்காரம்
 • கிஷ்டாரம்
 • குர்லபாடு
 • லங்காலபல்லி
 • இசுகபாடு
 • தாசாரம்
 • பெஸ்தகூடெம்
 • உப்பரமத்திகட்ல
 • சீதாராமசந்திராபுரம்
 • கொம்முகூடெம்
 • போசாரம்
 • அர்வைபல்லி

தெலுங்கானாவை தனி மாநிலமாக்கியத் தொடர்ந்து கம்ம மாவட்டத்தில் இருந்த குக்கனூர், வேலேருபாடு, பத்ராசலம், கூனவரம், சிந்தரு, வரராமசந்திராபுரம், மண்டலாலதோபாடு உள்ளிட்ட ஊர்கள் ஆந்திரப் பிரதேசத்தோடு இணைக்கப்பட்டன. போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்துக்காக இவற்றை மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஜங்காரெட்டிகூடம் மண்டலத்துடன் இணைத்தனர்.

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
 2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்குனூர்&oldid=3550279" இலிருந்து மீள்விக்கப்பட்டது