கிளைவ் ரைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளைவ் ரைஸ்
Clive Rice
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிளைவ் எட்வர்ட் பட்லர் ரைஸ்
பிறப்பு(1949-07-23)23 சூலை 1949
ஜோகானஸ்பேர்க், திரான்சுவால், தென்னாப்பிரிக்கா
இறப்பு28 சூலை 2015(2015-07-28) (அகவை 66)
கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு-மத்திய வீச்சு
பங்குபல்-துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 7)10 நவம்பர் 1991 எ. இந்தியா
கடைசி ஒநாப14 நவம்பர் 1991 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1992/93–1993/94நட்டால்
1970/71–1991/92திரான்சுவால்
1988–1989இசுக்கொட்லாது
1987மேரிலெபோன் அணி
1975–1987நொட்டிங்கம்சயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 3 482 479
ஓட்டங்கள் 26 26331 13474
மட்டையாட்ட சராசரி 13.00 40.95 37.32
100கள்/50கள் 0/0 48/137 11/79
அதியுயர் ஓட்டம் 14 246 169
வீசிய பந்துகள் 138 48628 17738
வீழ்த்தல்கள் 2 930 517
பந்துவீச்சு சராசரி 57.00 22.49 22.63
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 23 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1 n/a
சிறந்த பந்துவீச்சு 1/46 7/62 6/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 401/- 175/-
மூலம்: CricketArchive, சனவரி 18 2008

கிளைவ் எட்வர்ட் பட்லர் ரைஸ் (Clive Edward Butler Rice, 23 சூலை 1949 – 28 சூலை 2015) என்பவர் தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். பல்-துறை ஆட்டக்காரரான இவர் தனது முதல் தர ஆட்டத்தை 40.95 என்ற சராசரி ஓட்டங்கள் ஆகவும், 22.49 என்ற சராசரி பந்து வீச்சாகவும் முடித்துக் கொண்டார். இவர் 1979 முதல் 1987 வரை இங்கிலாந்தின் நோட்டிங்கம்சயர் அணியின் தலைவராக விளையாடினார்.

இவர் 1969 இல் தென்னாப்பிரிக்க அணி உலகப் போட்டிகளில் இருந்து தனிமைப்படுத்தப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்பாக தனது முதலாவது முதல்-தரப் போட்டியில் விளையாடினார். தென்னாப்பிரிக்க அணிக்காக மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.[1][2][3][4]

ரைஸ் மூளைக் கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு தனது 66வது அகவையில் 2015 சூலை 28 அன்று காலமானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • சிவில் ரைஸ், - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைவ்_ரைஸ்&oldid=2235292" இருந்து மீள்விக்கப்பட்டது