கிறிசான்
Appearance
கிறிசான் ஒரு ராப் இசைக் கலைஞர் ஆவார். இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாட வல்லவர். இவர் இப்போது இங்கிலாந்தில் இயங்குகிறார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://sl2uk.com/content/krishan.shtml பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம்
- Sinhala Jukebox Krishnan songs பரணிடப்பட்டது 2013-03-19 at the வந்தவழி இயந்திரம்