உள்ளடக்கத்துக்குச் செல்

சின்ன பேரரசு (ராப் இசைக் குழு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் Little Empires என அறியப்படும் சின்ன பேரரசு ஒரு ரொறன்ரோ ராப் இசைக் குழுவாகும். இது ஐந்து ஈழத்தமிழர்களைக் கொண்டிருக்கிறது. இந்தக் குழு ஆங்கிலத்திலேயே பெரும்பாலான பாடல்களைப் பாடினாலும், ஈழத் தமிழர் பிரச்சினையை எடுத்து சொல்கிறது. ரொறன்ரோ தமிழ் சமூகத்திலும் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.


இசை
சொல்லிசை (தமிழ் ராப்)
ராப் இசை
கலைஞர்கள்
டாக்டர் பர்ண்
லங்சடசில்
கிறிசான்
சஞ்சீவன்
வதனா
சுரேசு த வண்
கிளியோபாற்றா VII
குழுக்கள்
சக்ரசோனிக்
சின்ன பேரரசு
பூம்மிரங்சு
யோகி பி உடன் நட்சத்ரா
சைன்
லீகலைசு
த புரபொசி
தமிழ்ப் புலவர்
கைப்பர்கினைட்டிக்சு
கிப்கொப் தமிழா

தொகு

குழு உறுப்பினர்கள்[தொகு]

  • த ரியல்
  • சான்ஸ்கிரிற்
  • மில்லான்
  • 6 பாசிஸ்ற்
  • டி.என்.எ பிளிற்ஸ்

பாடல்கள்[தொகு]

  • வேகம் (தமிழில்)
  • Assination (ஆங்கில மொழியில்)
  • Pain is power mix (ஆங்கில மொழியில்)
  • No Country for us (ஆங்கில மொழியில்)

இவற்றையும் பாக்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Amita Handa. May 08, 2008. Rappers Little Empire raise awareness about turmoil in Sri Lanka. Toronto Star. [1]

வெளி இணைப்புகள்[தொகு]