த புரபொசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த புரபொசி என்பது ஒரு கனடிய தமிழ் ராப் இசைக் குழு ஆகும். அரசியல் தாக்கம் மிக்க தலைப்புகளில் இவர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் பாட்டுக்களை வெளியிட்டுள்ளனர். தமிழா, தமிழா என்னும் பாடல் இவர்களால் வெளியிட்டப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_புரபொசி&oldid=1677520" இருந்து மீள்விக்கப்பட்டது