சுரேஸ் ட வன்
Appearance
சுரேஸ் ட வன் (Suresh da wun) டென்மார்க்கில் இருக்கும் தமிழ் ராப் இசைக் கலைஞர். இவர் புலம் பெயர் ஈழத்தமிழர். குடிப்பெயர்வு, காதல், ராப் இசை போன்ற கருக்களில் பாடல் பாடியுள்ளார். வல்லவன், அவசரம் ஆகிய இசைத்தட்டுக்களை வெளியுட்டுள்ளார்.
பாடல்கள்
[தொகு]
வெளி இணைப்புகள்
[தொகு]- my space page பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம்