யோகி பி உடன் நட்சத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோகி பி உடன் நட்சத்ரா அல்லது யோகி பி அண்ட் நட்சத்ரா ஒரு முன்னணி தமிழ் ராப் இசைக் குழுவாகும். இந்த குழு தமிழ் ராப் இசையின் முன்னோடிக் குழுக்களில் ஒன்று. இவர்களின் மடை திறந்து [1] புகழ் பெற்ற தமிழ் சொல்லிசைப் பாடல்களில் ஒன்று. இவர்களே தமது பாடலில் ராப் இசையை சொல்லிசை என்று எடுத்தாண்டனர். இவர்கள் மலேசியாவில் இயங்குகிறார்கள்.


இசை
சொல்லிசை (தமிழ் ராப்)
ராப் இசை
கலைஞர்கள்
டாக்டர் பர்ண்
லங்சடசில்
கிறிசான்
சஞ்சீவன்
வதனா
சுரேசு த வண்
கிளியோபாற்றா VII
குழுக்கள்
சக்ரசோனிக்
சின்ன பேரரசு
பூம்மிரங்சு
யோகி பி உடன் நட்சத்ரா
சைன்
லீகலைசு
த புரபொசி
தமிழ்ப் புலவர்
கைப்பர்கினைட்டிக்சு
கிப்கொப் தமிழா

தொகு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகி_பி_உடன்_நட்சத்ரா&oldid=2147714" இருந்து மீள்விக்கப்பட்டது