கியாச்சுங் காங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Gyachung Kang
Gyachung Kang.jpg
Gyachung Kang
உயர்ந்த இடம்
உயரம்7,952 m (26,089 ft) 
Ranked 15th
இடவியல் முக்கியத்துவம்700 m (2,300 ft)
புவியியல்
அமைவிடம்நேபாளம்சீனா
மலைத்தொடர்மகாலங்கூர் இமால், இமயமலை
Climbing
First ascent1964 by a ஜப்பான்ese team
Easiest routeglacier/snow/ice climb

கியாச்சுங் காங் இமயமலைத் தொடரின் துணைத்தொடரான மகாலங்கூர் இமால் என்னும் தொடரில் அமைந்த ஒரு மலையாகும். 7,953 மீட்டர்கள் (26,089 அடிகள்) உயரம் கொண்ட இம் மலையே இமயமலைக்கும், சோ ஓயுவுக்கும் இடையில் உள்ள மலைகளுள் மிகவும் உயரமானது. இது நேபாளத்துக்கும் திபேத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இது உலகின் 15 ஆவது உயரமான மலை.

ஒய். காட்டோ என்பவரும், கே. சாக்கைசாவா என்பவரும் இதனை 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் ஏறி உச்சியை எட்டினர். அடுத்தநாள் கே. மச்சிடாவும், கே. யசுஃகிசாவும் இதன் உச்சியை எட்டினர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]


வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாச்சுங்_காங்&oldid=2113228" இருந்து மீள்விக்கப்பட்டது