கிப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிப்பா
கிப்பா டேக்டைலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிரஸ்டேசியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
அனோமுரா
குடும்பம்:
பேரினம்:
கிப்பா

பேப்ரியசு, 1787

கிப்பா (Hippa) என்ற பேரினம் துணைத்தொகுதி ஓடுடைய கணுக்காலியில் பத்துக்காலி வரிசையினைச் சேர்ந்த கிப்பிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இந்தப் பேரினத்தின் கீழ் பல சிற்றினங்கள் உள்ளன:[1]

சிற்றினங்கள்[தொகு]

  • கிப்பா அடாக்டைலா பேப்ரிசியசு, 1787
  • கிப்பா அட்மிரல் தால்விட்சு, 1892
  • கிப்பா அல்சிமீட் டி மேன், 1902
  • கிப்பா ஆசுட்ராலிசு ஹேல், 1927
  • கிப்பா கார்சினியூட்சு கோல்துயிசு & மேனிங், 1970
  • கிப்பா செலேனோ டி மேன், 1896
  • கிப்பா கிரானுலாடசு பொரடெய்ல், 1904
  • கிப்பா ஹிர்டிப்சு டானா, 1852
  • கிப்பா இண்டிகா ஹெய்க், முருகன் & பாலகிருஷ்ணன் நாயர், 1986
  • கிப்பா மர்மோராட்டா ஹோம்ப்ரான் & ஜாக்குனோட், 1846
  • கிப்பா ஓவாலிசு ஏ. மில்னே-எட்வர்ட்சு, 1862
  • கிப்பா பிக்டா ஹெல்லர், 1861
  • கிப்பா ஸ்டிரிகில்லாட்டா ஸ்டிம்சன், 1860
  • கிப்பா டெசுடுடினேரியா ஹெர்ப்ஸ்ட், 1791
  • கிப்பா டுரன்காட்டிப்ரான்சு மியர்சு, 1878

கிப்பா பேரினம் எமரிட்டா பேரினத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இரண்டு பேரினங்களுக்கிடையே சிற்றினங்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்பா&oldid=3620077" இலிருந்து மீள்விக்கப்பட்டது