கிங் காங் (2005 திரைப்படம்)
Appearance
கிங் காங் King Kong | |
---|---|
[[File:|250px|alt=]] திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பீட்டர் ஜாக்சன் |
நடிப்பு | நவோமி வாட்ஸ் ஜேக் பிளாக் அட்ரியன் பிராடி தோமஸ் கிரெட்ச்மன் கொலின் ஹாங்க்ஸ் ஜேமி பெல் |
விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 2005.12.13 நியூசிலாந்து 2005.12.14mஅமெரிக்க ஐக்கிய நாடு |
ஓட்டம் | 187 நிமிடங்கள் |
நாடு | நியூசிலாந்து ஜேர்மனி |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $207 மில்லியன் |
மொத்த வருவாய் | $550.5 மில்லியன் |
கிங் காங் இது 2005ஆம் ஆண்டு வெளியான ஆங்கில மொழித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1993ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான கிங் காங் என்ற திரைப்படத்தின் மறு தயாரிப்பாகும். இந்த திரைப்படத்தை பீட்டர் ஜாக்சன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நவோமி வாட்ஸ், ஜேக் பிளாக், அட்ரியன் பிராடி, தோமஸ் கிரெட்ச்மன், கொலின் ஹாங்க்ஸ், ஜேமி பெல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.