ஜேக் பிளாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேக் பிளாக்
Jack Black
Jack Black 2 2011.jpg
பிறப்புதாமஸ் ஜேகப் பிளாக்
ஆகத்து 28, 1969 (1969-08-28) (அகவை 52)
சாந்தா மொனிக்கா
அமெரிக்கா
பணிநடிகர்
இசை கலைஞர்
பாடகர், பாடலாசிரியர்
கிட்டார் கலைஞர்
நகைச்சுவையளார்
குரல் நடிகர்
இசைப்பதிவுத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1982–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
தான்யா ஹேடன் (2006-இன்று வரை)
வலைத்தளம்
tenaciousd.com

ஜேக் பிளாக் (ஆங்கில மொழி: Jack Black) (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1969) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர், நகைச்சுவையளார் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் ஸ்கூல் ஒப் ராக், கிங் காங், தி ஹோலிடே, செக்ஸ் டேப், போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் குங் ஃபு பான்டா, குங் ஃபு பான்டா 2, போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜேக் பிளாக்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேக்_பிளாக்&oldid=3214190" இருந்து மீள்விக்கப்பட்டது