நவோமி வாட்ஸ்
தோற்றம்
நவோமி வாட்ஸ் Naomi Watts | |
|---|---|
| பிறப்பு | நவோமி எலன் வாட்ஸ் 28 செப்டம்பர் 1968 இங்கிலாந்து |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1986–இன்று வரை |
| துணைவர் | Liev Schreiber (2005–இன்று வரை) |
| பிள்ளைகள் | 2 |
நவோமி வாட்ஸ் (Naomi Ellen Watts, பிறப்பு: 28 செப்டம்பர் 1968) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் கிங் காங், மூவி 43 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.