காளி (மீன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளி
காளி இண்டிகா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
டிராக்கினிபார்மிசு
குடும்பம்:
கையாசுமோடோண்டிடே
மாதிரி இனம்
காளி இண்டிகா
லாயட், 1909
வேறு பெயர்கள் [1]
  • டோலிகோடான் பார், 1931
  • கேர்காரொப்பிடிரான் சுமித், 1965
  • கெமிசைக்ளோடான் பார், 1931
  • ஓடாண்டோனிமா வெப்பர், 1913

காளி என்பது பாம்பு பல் மீன் பேரினம் ஆகும். இது ஆழ்கடலில் காணப்படும் மீனாகும். இந்த மீன் சயாசுமோடோண்டே குடும்பத்தினைச் சார்ந்ததாகும் .

சொற்பிறப்பியல்[தொகு]

காலம், மாற்றம் மற்றும் அழிவிற்கான இந்து கடவுளான காளியின் பெயரால் இந்த பேரினம் அழைக்கப்படுகிறது.[2]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது ஏழு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1]

  • காளி கொலுப்ரினா எம்ஆர்எஸ் டி மெலோ, 2008
  • காளி பால்க்சு எம்ஆர்எஸ் டி மெலோ, 2008
  • காளி இண்டிகா லாயிட், 1909
  • காளி கெர்பெர்டி ( எம்சிடபிள்யூ வெபர், 1913)
  • காளி மேக்ரோடன் (நார்மன், 1929)
  • காளி மக்ரூரா (பார், 1933)
  • காளி பாரி ஆர்.கே. ஜான்சன் & கோஹன், 1974

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 வார்ப்புரு:Cof genus
  2. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2018). Species of Kali in FishBase. February 2018 version.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_(மீன்)&oldid=3306463" இலிருந்து மீள்விக்கப்பட்டது