உள்ளடக்கத்துக்குச் செல்

காளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளன் தயாரிப்பு

காளன் (Kaalan)(மலையாளம்: കാളൻ  [kaːɭan]) என்பது தென்னிந்தியாவிலிருந்து வந்த ஒரு கேரள உணவாகும். இது தயிர், தேங்காய் மற்றும் நேந்திரன் (வாழைப்பழம்) அல்லது சேனைக்கிழங்கு பயன்படுத்தி தயார் செய்வது.

இது மிகவும் அடர்த்தியானது. இது புளிச்சேரி எனப்படும் ஒத்த கறியிலிருந்து வேறுபடுகிறது. மேலும் இது அவியலைவிடப் புளிப்பானது.[1][2] இதன் புளிப்புச் சுவை காரணமாக இதனை நீண்ட காலம் பயன்படுத்தலாம். கூடுதல் சுவைக்காக அதிக மிளகு மற்றும்/அல்லது மிளகாய் சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.

காளன் பொதுவாக சதயத்திருவிழாவின் போது விருந்தின் ஒரு பகுதியாகப் பரிமாறப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. காளன் தயாரிப்பு
  2. "ஓணம் சிறப்பு: பாரம்பரிய ஓணம் ஸத்தியா என்ன என்பதை இங்கே காணலாம்". இந்தியன் எக்ஸ்பிரஸ். 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளன்&oldid=3826084" இலிருந்து மீள்விக்கப்பட்டது