கால்வாய் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கால்வாய் சுரங்கம்
யூரோ சுரங்கம்
Channel Tunnel
Le tunnel sous la Manche
Course Channeltunnel en.svg
கால்வாய் சுரங்கத்தின் வரைபடம்
Info
அமைவு ஆங்கிலக் கால்வாய்க்கு அடியில்
(டோவர் நீரிணை)
ஆள்கூறுகள் போக்ஸ்டோன்: 51°5′49.5″N 1°9′21″E / 51.097083°N 1.15583°E / 51.097083; 1.15583 (போக்ஸ்டோன் சுரங்க முடிவு), கோக்கெலெஸ்: 50°55′22″N 1°46′50.16″E / 50.92278°N 1.7806000°E / 50.92278; 1.7806000 (கோக்கெலெஸ் சுரங்க முடிவு)
தற்போதைய நிலை Active
ஆரம்பம் போக்ஸ்டோன், கென்ட், இங்கிலாந்து
முடிவு கோக்கெலெஸ், பிரான்ஸ்
Operation
திறக்கப்பட்டது மே 6 1994
உரிமையாளர் யூரோசுரங்கம்
நடத்துநர்(கள்) Shuttle, யூரோஸ்டார்
சேவை தொடருந்து சேவை
நுட்பம்
பாதை நீளம் 50.45 கிமீ (31.348 மை)
தண்டவாளங்களின் எண்ணிக்கை 2 ஒரு பாதை சுரங்கங்கள்
Gauge standard
மின்னாக்கம் ஆம்
கால்வாய் சுரங்கத்தின் புவியியல் அமைப்பு

கால்வாய் சுரங்கம் (Channel Tunnel, அல்லது சணெல் (Chunnel), அல்லது யூரோ சுரங்கம் (Eurotunnel) என அழைக்கப்படும் ', 50.5 கிமீ (31.4 மைல்கள்) நீள கடலடிச் சுரங்க தொடருந்துப் போக்குவரத்து சாலை ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கிறது. இது ஆங்கிலக் கால்வாய் ஊடாக டோவர் நீரிணையில் இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியின் போல்ஸ்டோன் என்ற நகரில் இருந்து வட பிரான்சின் கோக்கெலெஸ் என்ற இடத்தை அடைகிறது. இச்சுரங்க வழி ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்க வழியாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்வாய்_சுரங்கம்&oldid=1827718" இருந்து மீள்விக்கப்பட்டது