உள்ளடக்கத்துக்குச் செல்

செய்க்கான் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்க்கான் சுரங்கம் நிப்பானில் உள்ள ஒரு தொடர்வண்டிச் சுரங்கம். 53.85 கிலோமீட்டர் நீளமுள்ள இச்சுரங்கம் 23.3 கிலோமீட்டர் அளவுக்கு கடலுக்கடியில் உள்ளது. இதுவே உலகின் நீளமான கடலடிச் சுரங்கம் ஆகும். எனினும் கால்வாய் சுரங்கத்தின் கடலுக்கடியில் உள்ள சுரங்கப் பகுதி இதனை விட நீளமாகும். சுகாரு சந்திக்குக் கீழ் செல்லும் இச்சுரங்கம் ஒக்கைடோ, ஒன்சூ தீவுகளை இணைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்க்கான்_சுரங்கம்&oldid=1946504" இலிருந்து மீள்விக்கப்பட்டது