கால்சியம் பெரோசயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் பெரோசயனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருகால்சியம் எக்சாகிசு(சயனோ-κC)பெரேட்டு(4-)
இனங்காட்டிகள்
13821-08-4
EC number 237-508-9
InChI
  • InChI=1S/6CN.2Ca.Fe/c6*1-2;;;/q6*-1;3*+2
    Key: BAZQCHGUTMBXBU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166920
SMILES
  • [C-]#N.[C-]#N.[C-]#N.[C-]#N.[C-]#N.[C-]#N.[Ca+2].[Ca+2].[Fe+2]
UNII 906D36VLZG
பண்புகள்
C6Ca2FeN6
வாய்ப்பாட்டு எடை 292.11 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H319, H332, H335
P261, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P332+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கால்சியம் பெரோசயனைடு (Calcium ferrocyanide) என்பது C6Ca2FeN6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அறியப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாதாரண உப்புக்கு மாற்றாக பயன்படும் இச்சேர்மத்தை ஓர் உணவு மேம்படுத்தும் முகவராக 2012 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டது. திட்ட வெப்ப அழுத்தத்தில் கால்சியம் பெரோசயனைடு மஞ்சள் நிற படிகங்களாக அல்லது மஞ்சள் நிறத்தூளாகக் காணப்படுகிறது. [1]

பயன்கள்[தொகு]

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐ535-538 என்ற எண்களில் பட்டியலிடப்பட்டுள்ள பெரோசயனைடுகள் இரண்டு உணவு வகைகளில் சாதாரண உப்புக்கு மாற்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் பெரோசயனைடு நச்சால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Compound Summary for CID 166920 - Calcium Ferrocyanide". PubChem.
  2. Peter Aggett, Fernando Aguilar, Riccardo Crebelli, Birgit Dusemund, Metka Filipič, Maria Jose Frutos, Pierre Galtier, David Gott, Ursula Gundert‐Remy, Gunter Georg Kuhnle, Claude Lambré, Jean‐Charles Leblanc, Inger Therese Lillegaard, Peter Moldeus, Alicja Mortensen, Agneta Oskarsson, Ivan Stankovic, Ine Waalkens‐Berendsen, Rudolf Antonius Woutersen, Matthew Wright and Maged Younes. (2018). "Re‐evaluation of sodium ferrocyanide (E 535), potassium ferrocyanide (E 536) and calcium ferrocyanide (E 538) as food additives". EFSA Journal 16 (7): 5374. doi:10.2903/j.efsa.2018.5374. பப்மெட்:32626000. பப்மெட் சென்ட்ரல்:7009536. https://www.efsa.europa.eu/en/efsajournal/pub/5374. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_பெரோசயனைடு&oldid=3053433" இலிருந்து மீள்விக்கப்பட்டது