காரியா பாகங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரியா பாகங் (Karya Bagang), 1977 ஆம் ஆண்டு 20 மார்ச் மாதம் 20 ஆம் தேதி அன்று பிறந்தார். [1] இந்திய நாட்டின் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். [2]

2009 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் 2014 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக நின்று சாயங்தாசோ தொகுதியில் இருந்து சிறீமதி பகாங் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று சயாங்தாசோ தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். தம்புக்கைச் சேர்ந்தசிறீமதி கம் தாயெங் மற்றொருவர் ஆவார். [4]

மேலும் பார்க்கவும்[தொகு]

அருணாச்சல பிரதேச சட்டமன்றம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரியா_பாகங்&oldid=3846716" இலிருந்து மீள்விக்கப்பட்டது