காரனோடை

ஆள்கூறுகள்: 13°15′02″N 80°09′39″E / 13.2506°N 80.1609°E / 13.2506; 80.1609
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரனோடை
Karanodai
புறநகர்ப் பகுதி
காரனோடை Karanodai is located in தமிழ் நாடு
காரனோடை Karanodai
காரனோடை
Karanodai
காரனோடை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°15′02″N 80°09′39″E / 13.2506°N 80.1609°E / 13.2506; 80.1609
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம்
ஏற்றம்67 m (220 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600 067
அருகிலுள்ள ஊர்கள்செங்குன்றம், பாடியநல்லூர், புழல், அலமாதி, பஞ்செட்டி ஊராட்சி, பொன்னேரி, கவரைப்பேட்டை
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப.

காரனோடை (ஆங்கில மொழி: Karanodai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 67 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காரனோடை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°15′02″N 80°09′39″E / 13.2506°N 80.1609°E / 13.2506; 80.1609 ஆகும். செங்குன்றம், பாடியநல்லூர், புழல், அலமாதி, பஞ்செட்டி ஊராட்சி, பொன்னேரி, கவரைப்பேட்டை ஆகியவை காரனோடை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

சித்தர் ஶ்ரீமல்லய்ய சுவாமிகள்[1] மற்றும் ஓம் சற்குரு ஶ்ரீகல்லுகட்டி சித்தர்[2] ஆகியோர் வாழ்ந்த பகுதி காரனோடை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மாலை மலர் (2022-01-01). "சென்னை சித்தர்கள்: ஸ்ரீமல்லய்ய சுவாமிகள் - காரனோடை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  2. மாலை மலர் (2022-01-22). "சென்னை சித்தர்கள்: ஓம் சற்குரு ஸ்ரீகல்லு கட்டி சித்தர்- காரனோடை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரனோடை&oldid=3749882" இலிருந்து மீள்விக்கப்பட்டது