காரட் அல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காரட் அல்வா
Gajar Ka Halwa.JPG
காரட் அல்வா
தொடங்கிய இடம்
வேறு பெயர்(கள்) காஜர் அல்வா (இந்தி), பஞ்சாபி கேரட் புட்டிங் (ஆங்கிலம்)
தொடங்கிய இடம் இந்தியா
பகுதி பஞ்சாப் பகுதியுடன் தொடர்புடையது
விவரம்
வகை இனிப்புணவு
முக்கிய மூலப்பொருட்(கள்) காரட், பால், நீர், நெய், சீனி.
வேறுபாடுகள் சிவப்பு வெல்வட் அல்வா, காரட் பீட்ரூட் அல்வா, நெய் காரட் அல்வா

காரட் அல்வா என்பது இந்தியா-பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனிப்புணவு. இது விழாக்காலங்களில் பரிமாறப்படும் முக்கிய உணவாகும். 300 கிராம் காரட் அல்வா 268 கலோரிகளை அளிக்க வல்லது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரட்_அல்வா&oldid=1548581" இருந்து மீள்விக்கப்பட்டது