கான்ட் விளக்கப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கான்ட் விளக்கப்படம் அல்லது கான்ற் அட்டவணை என்பது கென்றி கான்ற் இனால் மேம்படுத்தப்பட்ட ஒரு செயற்திட்டப் பணிக் கூறுகளின் (terminal elements) கால அட்டவணையை எடுத்துரைக்கும் ஒரு வகை பட்டை விளக்கப் படம் ஆகும். இது ஒரு பணிக் கூறு எப்போது தொடங்குகிறது, எப்பொழுது முடிகிறது, அதன் சார்புநிலைகள் எவை போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்ட்_விளக்கப்படம்&oldid=1385323" இருந்து மீள்விக்கப்பட்டது