பணி உடைப்பு கால அட்டவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பணி உடைப்பு கால அட்டவணை என்பது ஒரு செயற்திட்டதின் செயற்பரப்புக்கு உட்பட்ட பணிகளை அவற்றை நிகழ்த்தக் கூடிய அடிப்படையில் உடைத்தல் அல்லது பிரித்தல் ஆகும். இது செயற்திட்ட மேலாண்மையில் ஒரு அடிப்படை ஆவணம் ஆகும். இதனைப் பயன்படுத்தியே காலம், செலவு, மாற்றங்கள் நிர்வாகிக்கப்படும்.

உருவாக்குதல்[தொகு]

  • உள்ளீடுகள்: செயற்பரப்பு ஆவணம், தேவைகள் ஆவணம், அமைப்பு வளங்கள்
  • நுணுக்கங்களும் கருவிகளும்: உடைத்தல், பிரித்தல்
  • வெளியீடுகள்: பணி உடைப்பு கட்டமைப்பு, பணி உடைப்பு கால அட்டவணை