பேச்சு:கான்ட் விளக்கப்படம்
Appearance
ஃகா என்பது 'Haa' என்பது போல் ஒலிக்கும் என்பதால் கான்ட்/கான்ற் என்பதே சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 18:35, 23 சூலை 2011 (UTC)
- கான்ற் என்பது சரியானதாக இருக்கும், நூல்:முகாமைத்துவம் அறிமுகம், க.தேவராசா, யாழ் பல்கலை. கான்ற் அட்டவணை என்பது. --சமீர் 05:59, 12 அக்டோபர் 2011 (UTC)