கென்றி கான்ற்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கென்றி லோரன்ஸ் கான்ற்
Henry Gantt.jpg
பிறப்பு 1861
இறப்பு நவம்பர் 23, 1919
குடியுரிமை அமெரிக்கா
துறை விஞ்ஞான முகாமைத்துவம்
அறியப்படுவது கான்ற் அட்டவணை[1]

கென்றி லோரன்ஸ் கான்ற் (Henry Gantt, 186123 நவம்பர் 1919) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த இயந்திரப் பொறியாளரும்[2] முகாமைத்துவ ஆலோசகருமாவார். இவர் புகழ் பெற்ற கான்ற் அட்டவணையின் அறிமுகப்படுத்தியவருமாவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்றி_கான்ற்&oldid=2707786" இருந்து மீள்விக்கப்பட்டது